BBC News தமிழ் – முகப்பு BBC News தமிழ் – முகப்பு
- இலங்கை நெருக்கடி: ரணில் விக்ரமசிங்க அரசின் பொருளாதார முன்னேற்ற திட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் ஆதரவுon May 16, 2022 at 11:19 am
ரணில் விக்ரமசிங்கவிற்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது.
- பட்டமளிப்பு விழா: நன்றி தெரிவித்த ஸ்டாலின்; தமிழின் பெருமையை பேசிய ஆளுநர் – நடந்தது என்ன?on May 16, 2022 at 10:16 am
”நீட் உள்பட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கொள்ளையடிப்பதற்குத்தான் அவை உதவி செய்கின்றன. இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது. கல்வி என்பது மாநில உரிமையாக இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி நன்றாக வளரும்”
- அருண்ராஜா காமராஜ்: ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம் இதுதான்on May 16, 2022 at 9:39 am
‘ஆர்ட்டிகிள் 15’ – பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதுமே வரவேற்பை பெற்றதுடன் விவாதத்தையும் துவக்கி வைத்தது. அப்படியான இந்த படம் இப்போது தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டு ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
- எப்போதும் இளமையாக இருப்பது எப்படி? – முதுமை ‘நோயை’ போக்க வழி சொல்லும் மரபியல் வல்லுநர்on May 16, 2022 at 8:49 am
இருபது ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு சில எளிய பழக்க வழக்கங்களால் வயதாவதைத் தாமதப்படுத்தலாம் என்றும் இதன்மூலம் நாம் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.
- உஷார் நிலையில் இலங்கை; இந்தியா அனுப்பிய ரிப்போர்ட் – என்ன நடக்கிறது?on May 16, 2022 at 8:39 am
முள்ளிவாய்க்கால் ஆண்டு தினத்தில் தாக்குதலா? இந்திய நாளிதழ் செய்தியால் இலங்கையில் உஷார்நிலை!