தமிழ் செய்திகள் | News in Tamil | Online News Tamil | Tamil Nadu Latest News | Samayam Tamil Tamil Nadu News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil ciema news, live tamil news online and check out today news in tamil Samayam
- கையை விட்டு போகும் அதிமுக; எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி!on August 12, 2022 at 10:52 pm
அதிமுக கையை விட்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கமான ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தேசிய கொடி விற்பனையில் சாதனை படைத்த தபால் நிலையங்கள்..!- வசூல் எவ்வளவு தெரியுமா..?on August 12, 2022 at 10:29 pm
சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் நிலையங்களில் தேசிய கோடி விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எழுதிய கடிதம்..! – என்ன எழுதினார் தெரியுமா..?on August 12, 2022 at 9:38 pm
வாயுக் கசிவு குறித்து மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
- மல்லூர் அருகே கோர விபத்து – தாய், மகன் பலிon August 12, 2022 at 9:28 pm
மல்லூர் அருகே கார் (Mallur Car Accident) விபத்து ஏற்பட்டது. தாய் மற்றும் மகன் விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
- Dhanush: தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு!on August 12, 2022 at 9:10 pm
Dhanush: நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.